பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!

Fire on ship parked for maintenance! Excitement at the port!

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு! ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று கப்பலில் தீ பிடித்து விட்டது. சற்று … Read more

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி!

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி! பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.புற்றுநோய் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்தது. 90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன்.சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி,பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த … Read more

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Celebrity Vijay TV presenter admitted to hospital Comfort fans !!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!! சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். அந்தாத வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு … Read more