கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!
நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள். ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more