அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மாநில அரசு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி … Read more

வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடத்தில், இன்று அம்மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றான, மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள், நவரத்தின திட்டங்களை அறிவித்திருந்தார் அதில் முக்கியமான ஒன்றாக வீடு வீடாக நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அறிவித்திருந்த இந்த திட்டத்தை இன்று விஜயவாடாவில் கொடியசைத்து … Read more