பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!! ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனராவங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.மேலும் நமது போனிற்கு வரும் போலி எஸ்எம்எஸின் லிங்க்கை கிளிக் செய்யும் பொழுது ஆண்ட்ராய்டு போன்கள் முழுமையாக ஹேக் … Read more

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை! ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்து முக்கிய தகவலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஆண்ட்ராய்ட் போனை பொருத்தமட்டில் ப்ளே ஸ்டோரில் எக்கச்சக்கமான மொபைல் செயலிகள் உள்ளன.ஒருசில செயலிகள் சரியாக பணம் கொடுத்தால் மட்டுமே இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வரும்.அப்படி பல செயலிகள் சமூக வலைதளங்களில் பரவி குவிந்து கிடக்கும். பல பேர் அந்த செயலிகளை பயன்படுத்தினால் வசதியாக இருக்கும் என்பதற்காக அந்த செயலிகளை பயன்படுத்த … Read more