‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more

ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா!

ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா! அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் பெரும்பாலானவர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். அதுபோல இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத்தான் இசை. அதனால் முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். … Read more

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட குடும்பம் அனிருத்துடையது. அவரின் முன்னோர்கள் பலர் சினிமாவில் பிரபலமானவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் ஆளுமையாக விளங்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சுப்ரமண்யம் அவர்களின் மகனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் அம்மா வழி தாத்தாவுமான எஸ் வி … Read more

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்! சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா அஜித் நடிப்பில் இயக்கினார். அந்த படங்களின் வெற்றியால் ரஜினிகாந்த் சிவாவை தன்னுடைய அண்ணாத்த படத்துக்கு இயக்குனர் ஆக்கினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை … Read more

தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்!

தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்! தளபதி 67 படத்திற்கு முதற்கட்ட பணிகளை லோகேஷ் தற்போது செய்து வருகிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் போது இயக்குநர் லோகேஷ் தானே அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் வெற்றி காரணமாக இயக்குநர் லோகேஷ் அவரின் தளபதி 67 … Read more

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்! விஜய் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைத்தது மாஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவாரா  என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள். மேலும் விஜய் நடிப்பில் பீஸ்ட் படமானது வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கிததில் … Read more

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத்

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத் விக்ரம் திரைப்படம் வெளியாகி யாருமே எதிர்பாராத இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  … Read more

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை!

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை! மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தற்போது நடித்து முடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடி இசை அமைத்திருந்த … Read more

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்! இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார். வலிமை படத்திற்கு முன்பு, “அஜித், எச்.வினோத் மற்றும் போனி கபூர்” இவர்கள் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம்தான் … Read more

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more