தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்!

Gift given by Anirudh to Commander Vijay! Shocking fans!

தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்! சமீபகாலமாக அனிருத் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசை அமைக்காத படங்கள் மிகவும் குறைவாக தான் உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத் தான் இசை அமைப்பாளராக நியமிக்கின்றனர். விஜய், அஜித், கமல் என பெரிய தலைகளின் படத்தில் இவர் இசை இன்றி இருக்காது. கதையை வைத்து ஓடாத படங்கள் கூட இவரது இசையை வைத்து ஓடி … Read more

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்த நாளான இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. டாக்டர் … Read more

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A. R. முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ்சிவனும், இசை அமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர். Lyca production மிக பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். பொங்கல் விருந்தாக வரவிருக்கிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தில் சக்கை போடு போட்டது, இதனிடையே தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 … Read more

ஜிப்ரான், அனிருத் இணைந்து நாளை தரும் ஆச்சரிய விருந்து

ஜிப்ரான், அனிருத் இணைந்து நாளை தரும் ஆச்சரிய விருந்து ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் பாடல்கள் பாடுவது என்பது கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் நடைபெற்று வருகிறது. இதன்படி ஏஆர் ரஹ்மான், அனிருத், யுவன்சங்கர் ராஜா, ஜிப்ரான் உட்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் மற்ற இசையமைப்பாளர்களின் கம்போஸிங்கில் உருவாகிய பாடல்களை பாடி வருகின்றனர் இந்த நிலையில் ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் இடம் பெற்ற ’ஐ வாண்ட் ஏ கேர்ள்’ … Read more

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டதை அடுத்து முதல்கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 6 … Read more