10 உணவுகள் போதும் இனி ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!
10 உணவுகள் போதும் இனி ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது!! கால்சியம் என்பது நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் இதயம் நரம்பு தசைகள் மற்றும் உடலின் பிற பாகங்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. கால்சியம் எலும்பு உருவாக்குவதில் முக்கிய ஈடுபாடுடன் செயலாற்றுகிறது. தற்போது கால்சியம் குறைபாடு பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி எலும்பில் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. கால்சியம் குறைபாடு ஏற்பட காரணம் … Read more