9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! வெளியானது திமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் போட்டியிட்டனர். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது அந்த தேர்தலின் போது புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது .அதாவது இந்த ஒன்பது விடுபட்ட … Read more

திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம்! பரபரப்பில் அண்ணா அறிவாலயம்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இரு திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் … Read more

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது. அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து … Read more

திமுகவின் இடப்பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிகவை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி

திமுகவின் இடம் பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிக வை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் கடந்த 3 நாட்களாக டுவிட்டரில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஒரு போரே நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு அசுரன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் இது படம் அல்ல பாடம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் அவர்கள் பஞ்சமி நிலம் பற்றிய படம் என்பதால் அவர் பாடமாக … Read more