பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு! பாஜக சார்பாக கோட்டையை நோக்கி இன்று பேரணி!
கடந்த 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் மீதான கலால் வரி 7 ரூபாயும். குறைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு டீசலின் விலை 94.24 காசுக்களுக்கும், விற்பனை செய்யப்பட்டு … Read more