எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி நமதே! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 8 வருட காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடந்தது இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு உரையாற்றினார். தாராபுரத்தில் நடந்த மாநில சட்டசபைத் தேர்தலின்போது தற்சமயம் மத்திய அமைச்சராகயிருக்கின்ற முருகன் மிகவும் கடுமையாக உழைத்து சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். ஆனாலும் … Read more