12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ந் தேதி காலை 9.30 மணிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23 ம் கல்வியாண்டிற்கான 12 ம் வகுப்பு பொதுத் … Read more

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு! தமிழகத்தில் பெய்து வந்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில், மழையின் அளவு எங்கும் அவ்வளவு பெரிதாக பதிவாகவில்லை. இந்த சூழ்நிலையில், காலை நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கடும் குளிர் நிலவி வருகிறது. இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய  பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி … Read more

அடுத்த  திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!கமல்  232!

அனைவரும் எதிர்பார்த்தபடி உலக நாயகன் கமலஹாசனை வைத்து என்னவென்று நினைத்தாய் என்ற தலைப்பில் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதனை அறிந்த கமல் மற்றும் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இது கமலஹாசனின் 232 வது படமாகும். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலஹாசன் தற்போது 232 வது படமாக என்னவென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவிருக்கிறார். விஸ்வரூபம் படத்தின் பாடல் வரியை டைட்டில் டைட்டிலாக வைத்து லோகேஷ் கனகராஜ்.ஆரம்பத்திலேயே இப்படத்தை வெற்றி படமாக்கிவிட்டார். … Read more