ஒருவழியாக பிக் பாஸ் சீசன் 4 இன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுக் வருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருட பிக் பாஸ் சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என்ற கேள்வி தமிழ் மக்கள்அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வியாகவே இருந்தது. ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியையும் நேரத்தையும் அறிவித்துள்ளனர் தொலைக்காட்சி … Read more