லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?
அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி இவர் தற்போது குமாரபாளையம் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்ற 2016 ஆம் வருடம் மே மாதம் 23ஆம் தேதி முதல் சென்ற வருடம் மே மாதம் 6ம் தேதி வரையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அசையும் … Read more