தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ போதை பொருள் பறிமுதல்!! ஏ.டி.ஜி.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!
தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ போதை பொருள் பறிமுதல்!! ஏ.டி.ஜி.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !! தமிழகத்தில் இதுவரை மொத்தம் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதியில் சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி போதை பொருள் விழிப்பு பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்று 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் பற்றிய … Read more