சீனாவை தவிர்த்து சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!
சீனாவை தவிர்த்து சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!! காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக செயல்பட்டு வரும் அடிடாஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது திறன் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சீனாவை தவிர்த்து ஆசியாவில் முதல் சர்வதேச திறன் மையத்தை(ஜிசிசி) சென்னையில் கட்டமைக்க உள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியுள்ள பவேரியாவில் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more