சபாநாயகரின் செயலால் கலகலப்பான சட்டசபை!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார். சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது. சென்ற எட்டு மாதங்களில் 150 ரூபாய்க்கு மேல் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நேற்று முந்தினம் மேலும் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் சிலிண்டர் ஒன்றின் விலை 175 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு … Read more