கல்வி தகுதி: டிகிரி.. BPCL நிறுவனத்தில் சூப்பர் வேலை!! மொத்தம் 125 காலிப்பணியிடங்கள்!
கல்வி தகுதி: டிகிரி.. BPCL நிறுவனத்தில் சூப்பர் வேலை!! மொத்தம் 125 காலிப்பணியிடங்கள்! மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (BPCL – Bharat Petroleum Corporation Limited) எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனம் ஆகும்.பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் கொச்சி மற்றும் மும்பை இயக்குகி வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (BPCL … Read more