12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை..!
12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை..! India Mercantile Cooperative வங்கியில் காலியாக உள்ள Cashier பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 27 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: India Mercantile Cooperative Bank பதவி: Cashier காலிப்பணியிடங்கள்: மொத்தம் 26 கல்வித் தகுதி: Cashier பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more