கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!! கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பொறுப்புகள் உங்களிடம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்ல பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை … Read more