இயக்குனர் மனதில் நினைத்ததை பாட்டில் எழுதிய வாலி!. அஜித் படத்தில் நடந்த சம்பவம்

ajith

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி. லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் அஜித்தை முதன் முதலாக எல்லோரும் ‘தல’ என அழைக்கும்படி காட்சிகள் வந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், காதல் வெப்சைட் ஒன்று போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் … Read more

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா?

The famous director has gone to Bollywood! Is this the reason?

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா? திரை உலகில் எண்ணற்ற முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரால் திகழ்வதுதான் ஏ ஆர் முருகதாஸ். மேலும் இவர் இயக்கிய படங்கள் அதிக வசூலை பெற்றதாகவும் அமைந்துள்ளது. மேலும்முன்னணி நடிகர்களுக்கு இவர் இயக்கிய திரைப்படம் தான் அவர்களின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படங்களாக அமைந்துள்ளன.இந்நிலையில் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்கார், தர்பார் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியது. அதனால் அவரின் திரைப்படங்களின் மேல் ரசிகர்கள் இருந்த ஆர்வம் … Read more

சூப்பர் ஹிட் இயக்குனருக்கு இந்த பரிதாப நிலையா? கவலையில் கோலிவுட் வட்டாரம்!

இளையதளபதி விஜயின் வெற்றி இயக்குனராக வலம் வந்துகொண்டு இருந்தவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் தனிமுத்திரை படைத்தது. இப்படியான சூழ்நிலையில், நான்காவதாக விஜய்யை வைத்து அவருடைய 65ஆவது திரைப்படத்தை இயக்க இருப்பதாக ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏன் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தர்பார் திரைப்படம் எடுத்தார் … Read more

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் பற்றி அவர் கூறியிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் தமிழர்களுக்கு தமிழர் என்னும் உணர்வை ஊட்டியவர் ஏ ஆர் முருகதாஸ் என்றே கூறலாம்  தமிழில் இதுவரை 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். … Read more