கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமா? அலசுவோம்
கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமா? அலசுவோம் வாழை மரத்தில் வேர் முதல் இலை வரை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதிலும், வாழைக்காய்யில் மாவுச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கர்ப்பிணிகள் அளவோடு வாழைக்காயை சாப்பிடலாம். இதனால் தீங்கு வராது. சரி கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்ட என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் – வாழைப்பழம் போன்றே வாழைக்காயில் நார்ச்சத்து உள்ளது. செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்கும். வாழைக்காய் ஆரோக்கியமான கர்ப்பத்தை … Read more