டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !

டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்!  தமிழக அரசுக்கு எந்த துறையிலிருந்து அதிக வருமானம் வருகிறதோ இல்லையோ மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் அதாவது டாஸ்மாக் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 45,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக்கின் பங்கு 30 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இந்த டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் மது பிரியர்கள் அதிகம் … Read more

தமிழகப் பட்ஜெட்டின் முக்கிய அம்சமும்… அதன் விவாதமும்…

தமிழக சட்டசபையில் 2022-2023ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து 2022-2023ம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் கடந்த 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம் – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2022-23 பட்ஜெட்டில் உள்ள வளங்களைக் கொண்டு இறுக்கமான கயிறு நடையை மேற்கொண்டார். நிதி ஒருங்கிணைப்புக்கான பாதையிலிருந்து … Read more