சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு
சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு சூடான் நாட்டில் யார் ஆட்சியை பிடிக்கபோவது என்ற வாதத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 270 பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் நடந்த சண்டையில், மருத்துவமனைகள் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சேதாரம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு உணவு தட்டுபாடும் … Read more