இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த தக்க தண்டனை!
இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more