110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:- கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக … Read more