முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!
முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையொட்டி ஜூன் 24 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் … Read more