முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி முத்துராமலிங்க தேவரை இழிவு செய்யும் வகையில் முகநூலில் பதிவிட்ட வெறுப்பு குற்றவாளியான இணையதள பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி பசுமை தாயகம் அருள் ரத்தினம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து “தமிழ் நாட்டின் வெறுப்பு அரசியல் பொறுக்கிகள்!” என்ற தலைப்பில் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது. கீற்று நந்தன் எனும் இனவெறி பீடித்த பொறுக்கி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து கொச்சையான … Read more

ஐ.நா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

ஐ.நா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்! வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி “ஐநா சபையில் பேச மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்!” “உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது” – இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்! “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி … Read more

ஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்! பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி

ஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்! பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அது உண்மையல்ல என்பதை அறிந்த மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை சம்பந்தபட்டவருக்கு தெரிவிக்க அவரும் இது முற்றிலும் தவறான தகவல் … Read more