முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!! ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு தன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று … Read more

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

Arumugasamy Commission

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு! சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக சசிகலா முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய பெயர்களை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்நிலையில் இன்று விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி அவர்களை சந்தித்து பேசினார். இதில் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. … Read more