தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அருணாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மகன் முத்துரோஷன் (11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று முத்து ரோஷன் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கோமான் மேல் தெரு வழியாக அவரது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.. அதே பகுதியில் கார் ஒன்று வந்து … Read more