அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!!
அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!! அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் நடிப்பில் இந்த மாதம் … Read more