குக் வித் கோமாளி அஸ்வின் கை யெழுத்திட்ட படத்திலிருந்து நீக்கம்!! ரசிகர்கள் சோகம்!!  

 Cook with clown Aswin removed from signature film !! Fans tragedy !! 

குக் வித் கோமாளி அஸ்வின் கை யெழுத்திட்ட படத்திலிருந்து நீக்கம்!! ரசிகர்கள் சோகம்!! பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிறுக்கும் முகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ஏற்கவே விஜய் டிவியில் முதல் சீசன் நடந்து முடிந்தது. அந்த வகையில் இந்த வருடம் அதாவது கடந்த மாதம் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் … Read more

குட்டி பட்டாசு பாடல் செம வைரல்! மகிழ்ச்சியில் அஸ்வினின் ரசிகர்கள்!

Little firecracker song goes viral! Happy Ashwin fans!

குட்டி பட்டாசு பாடல் செம வைரல்! மகிழ்ச்சியில் அஸ்வினின் ரசிகர்கள்! அஸ்வின் முதன் முதலில் தமிழ் துறையில் தான் பணியாற்றினார்.இவரது முழு பெயர் அஸ்வின் குமார்.இவர் தமிழ் நடிகரான கே.ஏ.தங்கவேலு,காக்கா கராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேரன் ஆவார்.இவர் பல இன்னல்களுக்கு பிறகு முதன் முதலில் டிவி தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார்.பல தொடர்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.அதில்,தாமரை,குலதெய்வம்,லட்சுமி கல்யாணம்,நீலி,சுமங்கலி ஆகிய நாடகங்களில் முன்னணி கதாநாயகனாகவும் துணை வேடத்திலும் நடத்திருந்தார். அதன்பின் சில நாட்கள் திரை உலகின் பக்கம் வராமல் யூடுப் … Read more

வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அஷ்வினின் மனைவி!

வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அஷ்வினின் மனைவி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மனைவி மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு யார் செய்த வேலை இது என்று அவருடைய மனைவி பிரீத்தி அஸ்வின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. … Read more

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி…!!

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி...!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 94 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசேன், கிரீன் மூவரின் அரைசதத்தின் உதவியுடன் 312 ரன்களை அடித்து டிக்ளரும் செய்தது. இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக … Read more

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்! இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார். டெஸ்ட் அணியில் இந்திய இந்திய அணி பல சாதனைகள் புரிய முக்கியக் காரணமாக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த அவர் … Read more