எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்… – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் கோபத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில்  மோதியது. ஆனால், … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை! ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் … Read more

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!! ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 14வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்தத் தொடர் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர். ஆசிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 266 ரன்கள் எடுத்துக் … Read more

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்? ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது. இதனையடுத்து, இன்று நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில், 2-வது லீக்கில் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்! நடப்பாண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று முறை இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியுள்ளது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடக்கவுள்ளது. … Read more