மாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி! முன்கூட்டியே முடிவுக்கு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற 13-ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் முறையாக தமிழக வரலாற்றில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம் … Read more