முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் … Read more