மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை!! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் … Read more

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

Penalty for 16 shops in Salem district! What is the reason for the notice issued by the Labor Assistant!

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு! சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த  வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் … Read more