இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! ஆவணங்களை எடுக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடம் கடந்த 2011-2012ம் ஆண்டில் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியிடம் பெற்ற திட்ட அனுமதியை மீறி, கட்டடம் கட்டப்பட்டதாக சங்க … Read more

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்..

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்.. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் இன்று பெரிய திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது. பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் முதல் நாள் வசூல் சாதனையாக ‘விருமன்’ ஆகலாம் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.கிராமப்புற நாடகம் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும் முதல் நாளில் படத்தின் முதல் மூன்று காட்சிகளுக்கான ஆக்கிரமிப்பு மிகப்பெரியது. படத்தின் கூற்றுப்படி … Read more