வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! சளி ஆஸ்துமா சரி செய்யும்!

நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது   குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.   இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.       அதை வீட்டிலேயே பத்து … Read more

ஆஸ்துமா வீசிங் பிரச்சனை ஆயுசுக்கும் வராமலிருக்க இதனை இரவு மட்டும் 1 முறை குடியுங்கள்!! 

Home Remedies to Get Rid of Asthma

ஆஸ்துமா வீசிங் பிரச்சனை ஆயுசுக்கும் வராமலிருக்க இதனை இரவு மட்டும் 1 முறை குடியுங்கள்!! ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் செரிமான பிரச்சனை இருக்கக்கூடும். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. அதேபோல சூடற்ற மற்றும் குளிர்ந்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது. எடுத்துக் கொள்ளும் உணவை சரியான நேரத்தில் அதாவது இரவு 9 மணிக்கு முன்பாகவே எடுத்துக் கொள்வது அவசியம்.மேற்கொண்டு இரவு நேரத்தில் கீரை மற்றும் குளிர்ந்த பானங்களை எடுத்துக் … Read more