மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாளாக உள்ளது. ஏனென்றால் சத்ரு ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கடமை உணர்வுடன் காணப்படுவீர். குடும்ப உறவு இன்று அருமையாக உள்ளது. கணவன் மனைவியுடைய உற்சாகமான சூழ்நிலை அமையும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் இன்று நல்ல தகவல்களை தருவார்கள். பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். … Read more