ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நிதி வருவதில் கஷ்டமாக இருக்கும். கணவன் மனைவியுடைய விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மன சஞ்சலத்துடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தை வேலை பளு கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில … Read more