முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!
முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!! கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர். பொதுவாக இப்பொழுது உள்ள சூழ்நிலையில் … Read more