வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்!
வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்! வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்று உள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் போலீசார் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி எச்சரித்தும், அபராதம் விதித்தும், பாதுகாப்பு பணியில் … Read more