பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்! சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஆஸி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டதால், கிளென் மேக்ஸ்வெல் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். விபத்தில் மேக்ஸ்வெல்லுக்கு ஃபைபுலா எலும்பு முறிவு ஏற்பட்டு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்தநாளைக் கொண்டாடிய நபருடன் கொல்லைப்புறத்தில் ஓடும்போது … Read more

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு! இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குணதிலக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் … Read more

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்! நேற்று வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது குளறுபடி ஒன்று நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் நான்காவது ஓவரில் ஆப்கானிஸ்தான் ஐந்து பந்துகளை மட்டுமே வீசியது. இதை நடுவர் கவனிக்காமல் அடுத்த ஓவரை வீச அழைத்தார். இந்த போட்டியில் டாஸ் இழந்த ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு ஆப்கானிஸ்தான் கேப்டன் … Read more

கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி!

கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி! ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 12 லீக்கில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பாக மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 54 ரன்கள் … Read more

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்! ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்து வருகிறது. உலகக்கோப்பை சுற்றுக்கான தகுதிச் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்தன. இதையடுத்து இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் போட்டியாக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் நியுசிலாந்து அணியும் மோதும் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி … Read more

இவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை… இந்த இரு அணிகள்தான் பைனலி- சேவாக் கணிப்பு!

இவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை… இந்த இரு அணிகள்தான் பைனலி- சேவாக் கணிப்பு! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று சேவாக் கணித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டி நாளை நடக்க உள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் … Read more

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்! டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சிலவாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் இங்லிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஜோஷ் இங்கிலிஸுக்கு காயம் அடைந்த நிலையில் கேமரூன் கிரீன் அவருக்கு … Read more

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். … Read more

வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி!

வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் … Read more

இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா!

இன்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா! டி 20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி உலகக்கோப்பை தொடர் தயாராகி வருகிறது. இதற்காக தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று … Read more