கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது?
கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது? அவலில் சுவையான சர்ப்த் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த அவல் சர்ப்த் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். உடலை குளிர்ச்சியாக்கும். தேவையான பொருட்கள்:- 1)பால் – 1 கப் 2)அவல்- 1 கப் 3)வாழைப்பழம் – 2 4)பேசில் சீட்ஸ் – 2 ஸ்பூன் 5)ஹார்லிக்ஸ் பவுடர் – 1 ஸ்பூன் 6)நன்னாரி சர்ப்த் – 6 ஸ்பூன் அவல் சர்பத் எப்படி செய்வது? அடுப்பில் ஒரு … Read more