விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்!
விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்! விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திரும்ப வழங்கப்படும்.சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையில் விமான … Read more