உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி! பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான … Read more