ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்.!! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள்.!!

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் அக்டோபர் 12 ,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் … Read more