பேரம் பேசிய ஓடிடி தளங்கள்! நைசாக நழுவிய ராஜமௌலி

பாகுபலி என்ற ஒற்றை இத்திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தையும் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமௌலி. இந்த திரைப்படத்தை அடுத்து இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது இந்த வரிசையில் தற்சமயம் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற படம்தான் ஆர் ஆர் ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் கடந்த பொங்கல் அன்று நாடு … Read more

தமிழில் சூர்யா படத்தை காப்பியடித்த பாகுபலி.!!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கடந்த 2015ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பாகுபலி. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி தமன்னா, நாசர் என திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக்காட்சியை வேறு ஒரு படத்தை பார்த்து … Read more

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

 பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி இந்தியா முழுவதும் ஃபேமஸான இயக்குனர்  எஸ்எஸ் ராஜமௌலி.  உலகத்தையே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், இன்று ராஜமௌலிக்கும், இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:                               சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான … Read more