பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்.. இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு … Read more