கொரோனா குழந்தைகளின் இந்த உறுப்பை பாதிக்கிறதா?

கொரோனா குழந்தைகளின் இந்த உறுப்பை பாதிக்கிறதா?

கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் … Read more

வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் மைனா என்ற நந்தினி. மைனாவின் கிராமத்து பாணியிலான பேச்சு நடை, உடல் பாவனைகளினாலே  பட்டி தொட்டி எங்கும்  ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். சின்னத்திரையை தாண்டியும் சினிமாவிலும்  சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இவருடைய சீமந்தம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். … Read more

நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!

நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!

கடந்த 2017ஆம் ஆண்டு  பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா  நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பை தாண்டி அவருக்கு படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்த லாக்டோன் காலகட்டத்திலும் இவருடைய தயாரிப்பில் உருவான படங்களும் சீரியல்களும் அமேசானில் வெளியிடப்பட்டது.  இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் “ … Read more