மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா?
மீண்டும் பிட்னெஸ் பிரச்சனையில் பூம்ரா… உலகக்கோப்பையில் விளையாடுவாரா? இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக கடந்த சில வாரங்களாக பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. … Read more